thanjavur நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த உ.வாசுகி நமது நிருபர் செப்டம்பர் 29, 2019 தஞ்சை பூதலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்களை, அங்கேயே சென்று அனைத்திந்திய மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கலந்துரையாடினார்.